தமிழ்நாடு தொலைத்ததொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் 

குன்னூர் கிளை

7-வது  கிளை மாநாடு - 23.09.2017

இடம்: GM (O ) மனமகிழ் மன்றம்                     நேரம்: மாலை 3.00 மணி 

பொருளாய்வுக் குழு      ============> 21.09.2017 மாலை 5.30 மணி 

செயல்பாட்டு அறிக்கை முன்மொழிவு, விவாதம்,தொகுப்புரை.....

வரவு-செலவு அறிக்கை சமர்ப்பிப்பு....

கருத்தரங்கம் 
தோழர்.பிரின்ஸ் கஜேந்திரபாபு,
பொதுச் செயலர், 
பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை 

தீர்மானங்கள், நிர்வாகிகள் தேர்வு, நன்றியுரை.