சங்க அமைப்புதினம் 07.02.2015

சங்க அமைப்பு தினத்தை ஒட்டி நடைபெற்ற புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை -- சில புகைப்படங்கள்
13.02.2015 குன்னூரில்.......
13.02.2015 உதகையில்.......

தோழர்களே!
இன்று 07.02.2015 நமது சங்கத்தின் 17-வது அமைப்புதினத்தை முன்னிட்டு அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துகளை உரித்தாக்கிகொள்கிறோம்.

07.02.2015 குன்னூரில் சங்ககொடியெற்று நிகழ்ச்சியில்.......