குன்னுர் கிளையின் பொதுக்குழு கூட்டம் 29.07.2017 மாலை 6 மணியளவில் கீழ்கண்ட விவாதக் குறிப்பினை விவாதிக்க கூடவுள்ளது.


விவாதக் குறிப்பு 
1. அஞ்சலி 
2. மாவட்ட / கிளை செயற்குழு முடிவுகள் 
3. கிளைப் பிரச்சனைகள் 
4. இன்னபிற (தலைவர் அனுமதியுடன்)     தோழமையுடன் 
   கிளை செயலர்  

செப்டம்பர் 2 வேலை நிறுத்தம்

நாடுதழுவிய 17 வது வேலை நிறுத்தம் சில நிகழ்வுகள்....


அமைப்பு தின சிறப்பு நிகழ்சிகள்

23.04.2016 அன்று நடைபெற்ற அமைப்புதின நிகழ்வுகளில் சில..... 

மருத்துவ முகாம் நிகழ்சிகளில்.....

19.04.2016 l கோவை லலிதா மருத்துவமனை மற்றும் மேட்டுப்பாளையம் சூர்யா மருத்துவமனைகளுடன்  இணைந்து குன்னூரில் நடைபெற்ற மருத்துவ முகம் சில காட்சிகள்...