சிறப்பு கருத்தரங்கம்

30.01.2015 கடலூரில்  BSNL-லை காப்போம் தேசம் காப்போம் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற மாநிலம் தழுவிய சிறப்பு கருத்தரங்கத்தில் மாநிலம் முழுவதும் பொது மக்களிடம் இருந்து 1,60,000 கையெழுத்துகளை பெற்று அகிலந்தியா சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டது.