மாநில மாவட்ட தலை நகரங்களில் பெருந்திரள் தர்ணா (23.09.2014)

JAC சார்பாக நடைபெற்ற மாநில மாவட்ட தலை நகரங்களில் பெருந்திரள் தர்ணா  குன்னூர் மற்றும் கோத்தகிரி கிளைகள் இணைந்து 
குன்னூரில் நடைபெற்ற தர்ணா போராட்ட  நிகழ்வுகள் உதகை மற்றும் கூடலூர் கிளைகள் இணைந்து 
உதகையில் நடைபெற்ற தர்ணா போராட்ட  நிகழ்வுகள்