BSNL வளர்ச்சிக்காக ..... TNTCWU வின் ....மக்கள் சேவை...

FORUM முடிவான இரவு ( 9 மணி முதல் 7 மணி வரை ) இலவச அழைப்பு வசதியையும், FREE ROAMING திட்டத்தையும் மக்களிடம் கொண்டுச் சென்று தரைவழி மற்றும் மொபைல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக குன்னூரில் BSNLEU , TNTCWU சங்கங்களின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கங்கள் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
17.07.2015 - ல் சிம்ஸ்பார்க்
21.07.2015 - ல் மார்கெட் குன்னூர் 
23.07.2015 - ல் சேலாஸ் 
25.07.2015 - ல் அருவங்காடு 
26.07.2015 - ல் VP தெரு ,குன்னூர் (ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் கலந்து கொள்வது )