டாக்டர் அப்துல் கலாம் மறைந்தார்


இந்திய விண்வெளியின் நாயகன் நமதுமுன்னாள் குடியரசு தலைவர் 
டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்கள் 27.07.2015 அன்று ஷில்லாங்கில் 
INDIAN INSTITUTE OF MANAGEMENT மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் 
கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை 
பலனின்றி தனது 84 ஆவது வயதில் காலமானார்.
 அவருக்கு நமது நெஞ்சார்ந்த அஞ்சலி