மேளாவில் TNTCWU.....


தோழர்களே... 
FORUM முடிவான இரவு நேர இலவச அழைப்பு மற்றும் FREE ROAMING, MNP போன்ற BSNL-லின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என்ற முடிவின்படி  26.07.2015 அன்று ஒருநாள் மட்டும் ஒப்பந்த உழியர்கள், BSNLEU மற்றும்  தோழமை சங்கம், அதிகாரிகள் சங்கங்களோடு இணைந்து நடத்திய மேளாவில் 
è 100-மொபைல் இணைப்புகளும்,
è 12-புதிய தரைவழி இணைப்பு,
è 2-Broad Band இணைப்பு,
è 2-MNP இணைப்பும்,
è 10-தொலைப்பேசிக் கருவிகளும்,
è 1-MODEM கருவியும்.

விற்பனை ஆகியுள்ளது என்பதை மகிழ்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
"மேளா" நடத்துவதற்கான உபகரணங்களை பெற்றுத் தந்த BSNLEU, TNTCWU மாவட்டச் சங்கங்களையும், கலந்து கொண்ட TNTCWU கிளைத் தோழர், தோழியர்களுக்கும் பொருளுதவி செய்த தோழர்களுக்கும், இம்மேளாவில் தங்களையும் இணைத்துக் கொண்ட தோழமை சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்க தோழர்களுக்கும் புரட்சிகர வாழ்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.    

இத்தகைய முயற்சிகள் மென்மேலும்.......  
                                            தொடரட்டும் ...................
மேளாவில் சில கட்சிகள்...