கோவை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கால வரையற்ற உண்ணா நோன்பு

                       கோவை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோவை மாவட்ட BSNL ஊழியர் சங்கமும், TNTCWU  சங்கமும் இனைந்து கால வரையற்ற  உண்ணா நோன்பு போராட்டம் 21.05.2015 முதல் துவங்கியது....