இரண்டாவது நாளாக (22.05.2015) இன்றும் தொடரும் போராட்டம் இன்று(22.05.2015) 2 வது நாளாக போராட்டம் தொடர்கிறது .மாவட்டம் முழுவதும் இருந்து திரளாக தோழர்கள் உண்ணாவிரத  போராட்டத்தில் எழுச்சியோடு  PGM அலுவலத்தில் அணிவகுக்க உள்ளனர்