பாராட்டு விழா

BSNL உழியர் சங்கத்தின் உதவி பொது செயலர் தோழர்.S.செல்லப்பா மற்றும் மாநில செயலர் தோழர்.A.பாபுராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் குன்னூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சில காட்சிகள்......