Forum அறைகூவலுக்கிணங்க ஆர்ப்பாட்டம்

Forum அறைகூவலுக்கிணங்க குன்னூரில்  பொது மேலாளர் அலுவலகம் முன்பு  இன்று (11.12.2014) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர்கள் தோழர்கள். A.பாபுராதகிருஷ்ணன், C.வினோத் குமார் உட்பட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.