இரங்கல் செய்தி


நமது மாநிலச் செயலர் தோழர் A.பாபுராதாகிருஷ்ணன் அவர்களின் மூத்த சகோதரர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் 23.11.2014 அன்று இயற்கையை எய்தினார். அவரது பிரிவால் வாடும் நமது மாநிலச் செயலர் தோழர் பாபு அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.                                                                                           
 நீலகிரி மாவட்ட/ கிளை சங்கங்கள்