வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் எதேச்சதிகார போக்கினை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் எதேச்சதிகார போக்கினை கண்டித்து நமது கிளையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்........ 

நீலகிரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள  ஊழியர் பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி மாவட்டச் சங்கத்தின் போராட்ட அரைகூவல்.....

குன்னூர் கிளையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்....