மாநில சங்கங்களின் போராட்ட அரைகூவல்(கண்டன ஆர்ப்பாட்டம்-4.7.2014,தர்ணா போராட்டம்-11.7.14)

போராட்டத்திற்கு கிடைத்திட்ட வெற்றி......
போராட்டத்தின் இந்த வெற்றிக்கு உழைத்திட்ட தோழர்கள் அனைவருக்கும் மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள்..

BSNL ல் பணிபுரியும் நிரந்திர/ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளில் மாநில/மாவட்ட நிர்வாகங்களின் மெத்தனப் போக்கைக் கண்டித்து BSNL ஊழியர் சங்கமும், ஒப்பந்த ஊழியர் சங்கமும் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் 
குன்னூர் O/D கிளையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்டச் செயலர்  உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் 

GM(O) கிளையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள்