சிகரத்தில் தொடர்ந்து ஆறு  முறை..... 

                   BSNL-ல் நடைபெற்ற 6-வது சங்க அங்கிகார தேர்தலில் 76% வாக்குகள் பெற்று 6-வது முறையும் BSNLEU சங்கம்  நீலகிரி மாவட்டத்தில் வெற்றிவாகை சூடியுள்ளது.

மொத்த வாக்குகள்    : 235

பதிவான வாக்குகள் : 231

BSNLEU         : 176

NFTE                              :   47

FNTO                              :     4

மற்றவை                    :     4இந்த மாபெரும் வெற்றிக்காக பணியாற்றிய தோழார்கள் அனைவருக்கும் BSNLEU மற்றும் TNTCWU  சங்கங்களின் நன்றியையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.